திருவருள் பயணம்

எல்லாம் வல்ல அருட்பெருஞ்ஜோதி ஆண்டவரின் தனிப்பெருங் கருணையாலும் , வள்ளல் பெருமானாரின் பெருந்தயவாலும்… எதிர்வரும் தைப்பூச திருநாள் முதல்…..

திருவருள் பயணம் எனும் மாத இதழின்…

அருள் பயணம் இனிதே தொடங்கவுள்ளது.

எல்லாம் செயல்கூடும் என் ஆணை அம்பலத்தே என்றார் நம் பெருமான். அவரின் தலைமையின் கீழ் இயங்கும் சத்திய திருவருள் பயணம் என்ற இந்த குடும்ப இதழ் இனி வரும் காலங்களில் தனிப்பெருங்கருணை என்ற பெயரில் வழங்கப்படும் .

இந்த பெயர்மாற்றம் நம் பெருமானாரின் தனிப்பெருங்கருணையால் கிடைக்கப்பெற்றது ஆகையால் சந்தாதாரர்கள் குழப்பம் அடையவேண்டாம்.
மத்திய அரசாங்கத்திற்கு பத்திரிக்கையின் அதிகார பூர்வ பெயர் கோரி விண்ணப்பம் செய்ததில் நான்கு பெயர்களை கொடுத்திருந்தோம் அதில் “தனிப்பெருங்கருணை ” என்ற பெயரை தேர்வு செய்து அதற்கான அதிகார பூர்வ கடிதம் அனுப்பியுள்ளனர்.

ஆகையால் இனிவருங்காலத்தில் “தனிப்பெருங்கருணை ” என்ற பெயரில் மட்டுமே நாம் இயங்க முடியும். அடுத்தமாதம் முதல் நம் இதழின் பெயர் “தனிப்பெருங்கருணை ” என்பதை மகிழ்ச்சியுடன் தெரியப்படுத்துகிறோம்

தமிழகம் மட்டுமல்லாது இந்தியாவின் பிற மாநிலங்கள் மற்றும் மலேசியா , சிங்கபூர், அமேரிக்கா, அஸ்திரேலேயா, நைஜீரியா, மொர்ஷியஸ், இலங்கை, அரேபியா…. போன்ற பல நாடுகளிலும் திருவருள் பயணத்தின் இதழ்ப் பயணம் இனிதே நடைபெறவுள்ளது.

k

Multi Language

தமிழ் மட்டுமல்லாது ஆங்கிலம், ஸ்பானிஸ் போன்ற பல உலக மொழிகளிலும் திருவருள் பயணத்தின் இதழ்ப் பயணம் இனிதே தொடங்கவுள்ளது.

Common

ஒரு குறிப்பிட்ட நபர் & சங்கம் சார்ந்து இல்லாமல் , உலகம் முழுவதும் உள்ள சன்மார்க்க அன்பர்களின் கூட்டு முயற்சினால் திருவருள் பயணம் இனிதே தொடங்கவுள்ளது.

Multi Countries

பல நாடுகளிலும் திருவருள் பயணத்தின் இதழ்ப் பயணம் இனிதே நடைபெறவுள்ளது.

Our Latest Work

Some of our activities carried out by our trust